






இந்த வருட இந்திய பயணத்தின்போது
எதூபியாவின் ஜிம்மா பல்கலைகழக நண்பர்களோடு கேரளாவின் ஹவுஸ் போட் பயண அனுபவம் மறக்கமுடியாதது.நண்பர் தேவா குடும்பம் ,பேராசிரியர் குமார் குடும்பம்,அண்ணன் ஸ்ரீனி குடும்பம்,அண்ணன் மூர்த்தி குடும்பம் என ஜிம்மாவின் பெதேலே குடும்பங்கள் ஒன்று சேர்ந்து நாகர்கோயில் வந்தது சிறப்பானது.குளச்சல் ,முட்டம்,மிடாலம் ,கன்னியாகுமரி ஆகிய இடங்களை ஒன்றாக சுற்றி பார்த்து விட்டு கேரளாவின் ஆலபுழாவிற்கு ஹவுஸ் போட் பயணம் சென்றதுதான் உச்சகட்டம் .நண்பர் விவேக் குடுமபமும் ஓன்று சேர ஆனந்தம் பீறிட்டது.கேரளாவின் பிரேத்தியக சாப்பாடு ,அருமயான மழை சாரல் என அனைவரும் மிகவும் ரசித்தோம் .

No comments:
Post a Comment